Tamil Dictionary 🔍

எள்ளுண்டை

yelluntai


எள்ளுருண்டை , எள்ளும் வெல்லமும் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எள்ளும் வெல்லமுங் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி. இடியவலோடெள்ளுண்டை (பதினொ. கபி. மூத். 3). Pastry balls made of sesame;

Tamil Lexicon


ஒரு சிற்றுண்டி.

Na Kadirvelu Pillai Dictionary


--எள்ளுருண்டை, ''s.'' A pastry made into balls, said to be a very strengthening food, ஓர்சிற்றுண்டி.

Miron Winslow


eḷ-ḷ-uṇṭai
n. எள்1+.
Pastry balls made of sesame;
எள்ளும் வெல்லமுங் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி. இடியவலோடெள்ளுண்டை (பதினொ. கபி. மூத். 3).

DSAL


எள்ளுண்டை - ஒப்புமை - Similar