Tamil Dictionary 🔍

எற்றோ

yetrno


எற்று , எத்தன்மைத்து ; வியப்பிரக்கச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எற்றோமற் றெற்றோமற் றெற்று (தனிப்பா. i, 109, 49). See எற்று3.

Tamil Lexicon


interj. of surprise, pity; 2. of what kind or sort?

J.P. Fabricius Dictionary


eṟṟō
int. ஏ3.
See எற்று3.
எற்றோமற் றெற்றோமற் றெற்று (தனிப்பா. i, 109, 49).

DSAL


எற்றோ - ஒப்புமை - Similar