Tamil Dictionary 🔍

எயிறுதின்னுதல்

yeyiruthinnuthal


பற்கடித்தல் ; சினத்தால் பல்லைக் கடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சினத்தாற் பல்லைக்கடித்தல். எயிறுதின்று வைது (பாரத. நிவாத. 115). To gnash the teeth in anger;

Tamil Lexicon


eyiṟu-tiṉ-
v. intr. id.+.
To gnash the teeth in anger;
சினத்தாற் பல்லைக்கடித்தல். எயிறுதின்று வைது (பாரத. நிவாத. 115).

DSAL


எயிறுதின்னுதல் - ஒப்புமை - Similar