எண்ணெய்த்தண்டு
yenneithandu
எண்ணெய் பெய்து வைக்கும் குழாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்ணெய் பெய்துவைக்குங் குழாய். முருகுலா மெண்ணெய்த்தண்டும் (காஞ்சிப்பு. திருக்கண். 36). Bamboo tube in which oil is kept;
Tamil Lexicon
eṇṇey-t-taṇṭu
n. id.+.
Bamboo tube in which oil is kept;
எண்ணெய் பெய்துவைக்குங் குழாய். முருகுலா மெண்ணெய்த்தண்டும் (காஞ்சிப்பு. திருக்கண். 36).
DSAL