எண்ணங்கொண்டிருத்தல்
yennangkontiruthal
நோக்கங்கொண்டிருத்தல் ; நம்பி எதிர்பார்த்தல் ; கவலைப்படுதல் ; சிந்தித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனோராஜ்யம் பண்ணுதல். Colloq. 3. To build castles in the air; நோக்கங்கொண்டிருத்தல். 1. To intend, purpose; நம்பி எதிர்பார்த்தல். (W.) 2. To entertain hope; கவலைப்படுதல். (W.) 4. To be anxious, deeply concerned; சிந்தித்தல். (W.) 5. To muse, ponder;
Tamil Lexicon
eṇṇaṅ-koṇ-ṭiru-
v. intr. id.+.
1. To intend, purpose;
நோக்கங்கொண்டிருத்தல்.
2. To entertain hope;
நம்பி எதிர்பார்த்தல். (W.)
3. To build castles in the air;
மனோராஜ்யம் பண்ணுதல். Colloq.
4. To be anxious, deeply concerned;
கவலைப்படுதல். (W.)
5. To muse, ponder;
சிந்தித்தல். (W.)
DSAL