Tamil Dictionary 🔍

எட்டுத்தொகை

yettuthokai


சங்க காலத்தில் தொகுக்கப் பட்ட எட்டு நூல்கள் ; நற்றிணை , குறுந்தொகை , ஐங்குறுநூறு , பதிற்றுப்பத்து , பரிபாடல் , கலித்தொகை , அகநானூறு , புறநானூறு என்பன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு; சங்ககாலத்துத் தொகுக்கப்பட்ட எட்டுநூல்கள். இத்திறத்த வெட்டுத்தொகை. (தனிப்பா.) The eight anthologies of the Sangam period, viz.,

Tamil Lexicon


eṭṭu-t-tokai
n. id.+.
The eight anthologies of the Sangam period, viz.,
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு; சங்ககாலத்துத் தொகுக்கப்பட்ட எட்டுநூல்கள். இத்திறத்த வெட்டுத்தொகை. (தனிப்பா.)

DSAL


எட்டுத்தொகை - ஒப்புமை - Similar