எட்டிப்பூ
yettippoo
எட்டிப்பட்டம் பெற்ற வணிகர்க்கு அரசர் கொடுக்கும் பொற்பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எட்டிப்பட்டம் பெற்ற வணிகர்க்கு அரசர் கொடுக்கும் பொற்பூ. எட்டிப்பூப்பெற்று (மணி. 22, 113.) Golden flower given by a king to the distinguished member of the Vaisya community on whom the title of eṭṭi has been conferred, to be worn as badge of the title;
Tamil Lexicon
eṭṭi-p-pū
n. id.+.
Golden flower given by a king to the distinguished member of the Vaisya community on whom the title of eṭṭi has been conferred, to be worn as badge of the title;
எட்டிப்பட்டம் பெற்ற வணிகர்க்கு அரசர் கொடுக்கும் பொற்பூ. எட்டிப்பூப்பெற்று (மணி. 22, 113.)
DSAL