எட்டாக்கை
yettaakkai
தொலைவான இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூரமான இடம். அவன் எட்டாக்கையிலிருக்கிறான். Colloq. Distant place, place out of reach;
Tamil Lexicon
தூரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A very distant place, not near enough to be serviceable.
Miron Winslow
eṭṭā-k-kai
n. எட்டு-+ஆ neg.+.
Distant place, place out of reach;
தூரமான இடம். அவன் எட்டாக்கையிலிருக்கிறான். Colloq.
DSAL