Tamil Dictionary 🔍

எச்சரிக்கை

yecharikkai


சாக்கிரதை ; விழிப்பாய் இருக்குமாறு குறிப்பிடுதல் ; முன்னறிவிப்பு ; அமைதியாயிருக்கச் சொல்லுகை ; எச்சரிக்கை கூறுகை ; எச்சரிக்கைப் பாட்டு ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாக்கிரதை. அவன் எச்சரிக்கை யுள்ளவன். 1. Caution, circumspection, vigilance; முன்னறிவிப்பு. சனங்களுக்கு எச்சரிக்கை கொடுத்தார்கள். 2. Notice, warning; கவன முதலியவற்றோடு இருக்குமாறு குறிப்பிக்குஞ் சொல். மன்னவர்க் ளெச்சரிக்கைபேச (இராமநா. பாலகா. 18). 3. Exclamatory word enjoining care, silence, uttered in advance on the approach of a king, or any exalted personage; attention, called for in an assembly or court; எச்சரிக்கைப் பாட்டு. கோயிலில் எச்சரிக்கைபாடுகிறார்கள். 4. Hymn sung before an idol, each of the verses of which ends in this word;

Tamil Lexicon


--எச்சரிப்பு, ''v. noun. and s.'' Caution, circumspection, vi gilance, சாக்கிரதை. 2. Admonition, notice, advice, warning, புத்திசொல்லுகை. 3. Dis cipline, கண்டிப்பு. 4. A term used in complimentary language before idols, kings, &c.--as take care, come softly, &c., எச்சரிக்கைகூறுகை. 5. Calling for silence, attention, &c. in an assembly, court, &c., also a word used by heralds before processions, implying ''clear the way, make ready,'' &c., அமைதியாயிருக்கச் சொல்லுகை. 6. A species of poetry sung before an idol in processions, &c., the verses of which end with this word, ஓர்பாட்டு.

Miron Winslow


eccarikkai
n. எச்சரி-. [T. ettscarika, K. eccaṟike, Tu. eccarike.]
1. Caution, circumspection, vigilance;
சாக்கிரதை. அவன் எச்சரிக்கை யுள்ளவன்.

2. Notice, warning;
முன்னறிவிப்பு. சனங்களுக்கு எச்சரிக்கை கொடுத்தார்கள்.

3. Exclamatory word enjoining care, silence, uttered in advance on the approach of a king, or any exalted personage; attention, called for in an assembly or court;
கவன முதலியவற்றோடு இருக்குமாறு குறிப்பிக்குஞ் சொல். மன்னவர்க் ளெச்சரிக்கைபேச (இராமநா. பாலகா. 18).

4. Hymn sung before an idol, each of the verses of which ends in this word;
எச்சரிக்கைப் பாட்டு. கோயிலில் எச்சரிக்கைபாடுகிறார்கள்.

DSAL


எச்சரிக்கை - ஒப்புமை - Similar