Tamil Dictionary 🔍

ஊர்த்துவதாண்டவம்

oorthuvathaandavam


ஒரு காலை மேலே தூக்கியாடும் நடனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலே ஒருபாதத்தைத் தூக்கியாடும் நடனம். Dance with one leg poised upward, as šiva's;

Tamil Lexicon


ūrttuva-tāṇṭavam
n. id.+.
Dance with one leg poised upward, as šiva's;
மேலே ஒருபாதத்தைத் தூக்கியாடும் நடனம்.

DSAL


ஊர்த்துவதாண்டவம் - ஒப்புமை - Similar