Tamil Dictionary 🔍

ஊர்க்காரியம்

oorkkaariyam


ஊர்ப் பொதுச்செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர்ப்பொதுக் காரியம். (திவ். பெரியாழ். 3, 8, 4, வ்யா. பக். 748.) Public affairs;

Tamil Lexicon


ūr-k-kāriyam
n. id.+.
Public affairs;
ஊர்ப்பொதுக் காரியம். (திவ். பெரியாழ். 3, 8, 4, வ்யா. பக். 748.)

DSAL


ஊர்க்காரியம் - ஒப்புமை - Similar