Tamil Dictionary 🔍

ஊர்க்கலகம்

oorkkalakam


ஊரிலுண்டாகுங் கலகம். 1. Village quarrel; நாட்டுக்குழப்பம். 2. General insurrection;

Tamil Lexicon


இராச துரோகமான கலகம், ஊரிலுண்டாகுங் கலகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A village quarrel, ஊரிலுண்டாகுங்கலகம். 2. A general insur rection, இராசதுரோகமானகலகம்.

Miron Winslow


ūr-k-kalakam
n. id.+.
1. Village quarrel;
ஊரிலுண்டாகுங் கலகம்.

2. General insurrection;
நாட்டுக்குழப்பம்.

DSAL


ஊர்க்கலகம் - ஒப்புமை - Similar