ஊருத்தம்பம்
ooruthampam
தொடையில் உண்டாகும் ஒரு வகை வாதநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொடையில் உண்டாகும் ஒருவகை வாதநோய். ஓங்கட லூருத்தமாட்சேபம் (தைலவ. தைல. 78). Paralysis of the thigh;
Tamil Lexicon
ūru-t-tampam
n. ūru+.
Paralysis of the thigh;
தொடையில் உண்டாகும் ஒருவகை வாதநோய். ஓங்கட லூருத்தமாட்சேபம் (தைலவ. தைல. 78).
DSAL