Tamil Dictionary 🔍

ஊமைக்காயம்

oomaikkaayam


முரட்டடியால் வெளியில் காயம் தெரியாது உண்டாகும் உள்வீக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முரட்டடியால் வெளிக்குக் காயந்தெரியாது உண்டான உள்வீக்கம். Colloq. Internal injury from blows that do not produce any visible wound on the skin;

Tamil Lexicon


ūmai-k-kāyam
n. id.+.
Internal injury from blows that do not produce any visible wound on the skin;
முரட்டடியால் வெளிக்குக் காயந்தெரியாது உண்டான உள்வீக்கம். Colloq.

DSAL


ஊமைக்காயம் - ஒப்புமை - Similar