Tamil Dictionary 🔍

ஊன்றிக்கேட்டல்

oonrikkaettal


உன்னிப்பாய்க் கேட்டல் , கருத்தாய்ச் செவிகொடுத்தல் , மிகக் கருத்தாகக் கேட்டல் ; உற்றுக்கேட்டல் ; அழுத்தி வினாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ūṉṟi-k-kēḷ-
v. tr. ஊன்று-+.
1. To interrogate with urgency, press for an answer;
அழுத்தி வினாவுதல்.

2. To hear attentively;
உற்றுக் கேட்டல்.

DSAL


ஊன்றிக்கேட்டல் - ஒப்புமை - Similar