Tamil Dictionary 🔍

ஊதல்போடுகை

oothalpoadukai


புகைபோட்டுப் பழுக்கச் செய்தல் ; பெருச்சாளி போன்றவை பொந்தினின்றும் வெளியேறப் புகைமூட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகைபோட்டுப் பழுக்கச்செய்கை. Loc. 1. Fumigation for making green fruits ripe, as plantains; பெருச்சாள்போன்றவை பொந்தினின்ற்று வெளியேறப் புகைமூட்டுகை. Loc. 2. Fumigation, so as to expose the hole of rodents as a bandicoot to smoke, and so force them to run away;

Tamil Lexicon


ūtal-pōṭukai
n. id.+.
1. Fumigation for making green fruits ripe, as plantains;
புகைபோட்டுப் பழுக்கச்செய்கை. Loc.

2. Fumigation, so as to expose the hole of rodents as a bandicoot to smoke, and so force them to run away;
பெருச்சாள்போன்றவை பொந்தினின்ற்று வெளியேறப் புகைமூட்டுகை. Loc.

DSAL


ஊதல்போடுகை - ஒப்புமை - Similar