உழலைமரம்
ulalaimaram
மாட்டின் கழுத்திற் கட்டும் கட்டை ; செக்குலக்கை ; குறுக்குமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாட்டின் கழுத்துக்கட்டை. Loc. Block of wood suspended from the neck of a cow to prevent it from straying; . 2. See உழலை, 1.
Tamil Lexicon
தொண்டுக்கட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A log of wood sus pended from the neck of a cow to pre vent it from straying, தொண்டுக்கட்டை.
Miron Winslow
uḻalai-maram
n. id.+.
Block of wood suspended from the neck of a cow to prevent it from straying;
மாட்டின் கழுத்துக்கட்டை. Loc.
2. See உழலை, 1.
.
DSAL