Tamil Dictionary 🔍

உள்ளிட்டார்

ullittaar


கூட்டாளிகள் ; தொகைக்கு உட்பட்டவர் ; முதலானவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டாளிகள், சாத்தனையும் அவனுள்ளிட்டாரையுஞ்சேர்ந்த காணி. (C.G.) 1. Partners concerned in the same bargain, co-parceners in land, co-heirs; முதலானவர். செத்தன ரெழுவர் சிங்கசேனனை யுள்ளிட் டாரே (பாரத. பதினே. 100). 2. All the rest, 'and company;'

Tamil Lexicon


கூட்டாளிகள், பங்காளிகள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Brothers and sisters of an elder brother in a joint contract, inheritance, &c., தாயத்தார். சாத்தனையுமவனுள்ளிட்டாரையுஞ்சேர்ந்தகாணி... Land acquired in the name of Sattan and his brothers and sisters.

Miron Winslow


uḷ-ḷ-iṭṭār
n. உள்2+.
1. Partners concerned in the same bargain, co-parceners in land, co-heirs;
கூட்டாளிகள், சாத்தனையும் அவனுள்ளிட்டாரையுஞ்சேர்ந்த காணி. (C.G.)

2. All the rest, 'and company;'
முதலானவர். செத்தன ரெழுவர் சிங்கசேனனை யுள்ளிட் டாரே (பாரத. பதினே. 100).

DSAL


உள்ளிட்டார் - ஒப்புமை - Similar