உலைமூடி
ulaimooti
உலைப்பானையின் மேல்மூடி
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலைப்பானையின் மேல்மூடி. ஊர்வாயை மூட வுலைமூடி யில்லை. Lid placed over a pot of water set on the fire;
Tamil Lexicon
, ''s.'' The cover of a pot used for heating water, உலைப்பானையின் மேல்மூடி. ஊரைவாய்மூடவுலைமூடியில்லை. There is no lid that will cover the country.
Miron Winslow
ulai-mūṭi
n. id.+.
Lid placed over a pot of water set on the fire;
உலைப்பானையின் மேல்மூடி. ஊர்வாயை மூட வுலைமூடி யில்லை.
DSAL