Tamil Dictionary 🔍

உலைச்சல்

ulaichal


அலைவு ; கலக்கம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலைகை. அதிலே மெத்த உலைச்சல். Colloq. Trouble, vexation, harassment;

Tamil Lexicon


அலைவு, கலக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ulaiccl] ''s.'' [''a corruption of'' உலைத் தல்.] Trouble, vexation, agitation, harass ing, suffering, derangement, fluctuation, &c., அலைதல். அதிலேயுலைச்சல்மெத்த. There is much trouble in that affair.

Miron Winslow


ulaiccal
n. உலை1-.
Trouble, vexation, harassment;
அலைகை. அதிலே மெத்த உலைச்சல். Colloq.

DSAL


உலைச்சல் - ஒப்புமை - Similar