Tamil Dictionary 🔍

உலகத்தார்

ulakathaar


உலகிலுள்ளோர் , உலக மக்கள் ; உயர்ந்தோர் ; உலகப்பற்றுடையார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகப்பற்றுடையார். அவர்களும் உலகத்தாரல்ல. Chr. 3. Worldly persons, opp. to விசுவாசிகள்; உலகிலுள்ளார். 1. People of the world; உயர்ந்தோர். உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் (குறள், 850). 2. Great men, men of eminence;

Tamil Lexicon


ulakattār
n. id.
1. People of the world;
உலகிலுள்ளார்.

2. Great men, men of eminence;
உயர்ந்தோர். உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் (குறள், 850).

3. Worldly persons, opp. to விசுவாசிகள்;
உலகப்பற்றுடையார். அவர்களும் உலகத்தாரல்ல. Chr.

DSAL


உலகத்தார் - ஒப்புமை - Similar