உற்பாதம்
utrpaatham
கொடுமை ; தீ நிமித்தம் , பின்வரும் தீமைகளை முன் அறிவிக்குங் குறி ; விண்வீழ் கொள்ளி , நிலநடுக்கம் முதலியன ; நுண்ணறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துர்க்குறி. உற்பாதமாகப் படியிடை யற்று வீழ்ந்த . . . பதாகை (கம்பரா. தாட. 74). Portent, evil omen, preternatural phenomenon boding calamity;
Tamil Lexicon
s. a protent, an evil omen, a prodigy, துர்க்குறி; 2. a public calamity, கொடுமை. உற்பாதபிண்டம், genius, prodigy, a great wit, மேதாவி.
J.P. Fabricius Dictionary
, [uṟpātam] ''s.'' A portent, an evil omen--as a prodigy, or preternatural phenomenon, துர்க்குறி. 2. Any public calam ity--as an earth-quake, hurricane, கொ டுமை. Wils. p. 144.
Miron Winslow
uṟpātam
n. ut-pāta.
Portent, evil omen, preternatural phenomenon boding calamity;
துர்க்குறி. உற்பாதமாகப் படியிடை யற்று வீழ்ந்த . . . பதாகை (கம்பரா. தாட. 74).
DSAL