Tamil Dictionary 🔍

உற்பவமாலை

utrpavamaalai


திருமால்பிறப்புப் பத்தனையும் ஆசிரிய விருத்தத்தாற் கூறும் பிரபந்தம். (தொன். 283, உரை.) Poem which describes the ten incarnations of Viṣṇu;

Tamil Lexicon


, ''s.'' A poem describ ing the ten incarnations of Vishnu, ஓர் பிரபந்தம்.

Miron Winslow


uṟpava-mālai
n. id.+.
Poem which describes the ten incarnations of Viṣṇu;
திருமால்பிறப்புப் பத்தனையும் ஆசிரிய விருத்தத்தாற் கூறும் பிரபந்தம். (தொன். 283, உரை.)

DSAL


உற்பவமாலை - ஒப்புமை - Similar