உறியடி
uriyati
கண்ணன் பிள்ளைப் பருவத்தில் உறி வெண்ணெய் எடுத்ததைக் கொண்டாடுந் திருநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிருஷ்ணன் பிள்ளைப்பருவத்தில் உறிவெண்ணை யெடுத்ததைக் கொண்டாடுந் திருநாள். An annual festival in āvaṇi corresponding to Auguest-september in which hardsmen break pots suspended in networks of rope, to commemorate the mythological story of šri krṣṇa stealing butter during His childhood;
Tamil Lexicon
--உறியித்திருநாள், ''s.'' The pot breaking--a ceremony performed at the close of a festival among the wor shippers of Vishnu in honor of Krishna who is reputed to have stolen butter, ghee, &c., from suspended pots, ஓர்திருவிழா.
Miron Winslow
uṟi-y-aṭi
n. உறி+.
An annual festival in āvaṇi corresponding to Auguest-september in which hardsmen break pots suspended in networks of rope, to commemorate the mythological story of šri krṣṇa stealing butter during His childhood;
கிருஷ்ணன் பிள்ளைப்பருவத்தில் உறிவெண்ணை யெடுத்ததைக் கொண்டாடுந் திருநாள்.
DSAL