உரையிலக்கணம்
uraiyilakkanam
நூலுரைக்கு வேண்டும் இலக்கணம் : பாடம் , கருத்து , சொல்வகை , சொற்பொருள் , தொகுத்துரை , உதாரணம் , வினா , விடை , விசேடம் , விரிவு ,அதிகாரம் , துணிவு , பயன் , ஆசிரியவசனம் எனப் பதினான்கு வகைத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதம், பதப்பொருள், உதாரணம், வினாவிடை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Rules for making commentaries. There are five according to சதுரகராதி, ''viz.'': 1. பதம். 2. பதப்பொருள். 3. வாக்கியம். 4. வினா. 5. விடை.
Miron Winslow