Tamil Dictionary 🔍

உரையனுமானம்

uraiyanumaanam


நூலிற் சொல்லியதுகொண்டு சொல்லாததையும் ஒப்புமை பற்றி யறியும் உய்த்துணர்வு. (சி. சி. அளவை, 12, சிவஞா.) Inference by analogy, of things that are not specifically mentioned in the Sāstras, from those that are mentioned therein;

Tamil Lexicon


urai-y-aṉumāṉam
n. உரை6+.
Inference by analogy, of things that are not specifically mentioned in the Sāstras, from those that are mentioned therein;
நூலிற் சொல்லியதுகொண்டு சொல்லாததையும் ஒப்புமை பற்றி யறியும் உய்த்துணர்வு. (சி. சி. அளவை, 12, சிவஞா.)

DSAL


உரையனுமானம் - ஒப்புமை - Similar