Tamil Dictionary 🔍

உருவப்பரப்பு

uruvapparappu


கடவுளது சர்வஞ்ஞாதி அஷ்டகுணங்கள். தன்னுருவப்பரப்பை யெலாங் கொடுபுகுந்து பதிப்பன் (சி. சி. 9, 12). The eight characteristics of the Supreme Being;

Tamil Lexicon


uruva-p-parappu
n. id.+.
The eight characteristics of the Supreme Being;
கடவுளது சர்வஞ்ஞாதி அஷ்டகுணங்கள். தன்னுருவப்பரப்பை யெலாங் கொடுபுகுந்து பதிப்பன் (சி. சி. 9, 12).

DSAL


உருவப்பரப்பு - ஒப்புமை - Similar