உருளைக்காந்தம்
urulaikkaandham
ஒருவகைக் காந்தக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைக் காந்தக்கல். (மூ. அ.) Variety of lodestone;
Tamil Lexicon
ஒருவகைக்காந்தக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of load stone.
Miron Winslow
uruḷai-k-kāntam
n. உருளை+.
Variety of lodestone;
ஒருவகைக் காந்தக்கல். (மூ. அ.)
DSAL