Tamil Dictionary 🔍

உருத்திரகணிகை

uruthirakanikai


தேவரடியார்

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன் கோயிற்றாசி. உருத்திரகணிகையர் கவரிவீச (பரத. ஒழிபி. 29, உரை). Dancing girl of a šiva temple;

Tamil Lexicon


, ''s.'' A courtezan of Siva, a dancing girl of one of his tem ples.

Miron Winslow


uruttira-kaṇikai
n. id.+.
Dancing girl of a šiva temple;
சிவன் கோயிற்றாசி. உருத்திரகணிகையர் கவரிவீச (பரத. ஒழிபி. 29, உரை).

DSAL


உருத்திரகணிகை - ஒப்புமை - Similar