Tamil Dictionary 🔍

உருத்திராட்சப்பூனை

uruthiraatsappoonai


uruttirāṭca-p-pūṉai
n. id.+.
Cat which puts on a rosary of rudrākṣa' beads, said of one who assumes the garb of a devotee with an unworthy object in view; profound dissembler;
அடியார்வேடம்பூண்ட வஞ்சகன். இராப்போதிலே யுருத்திராட்சப்பூனைத்தானே (தண்டலை. 29).

DSAL


உருத்திராட்சப்பூனை - ஒப்புமை - Similar