Tamil Dictionary 🔍

உரிமைத்தத்துவம்

urimaithathuvam


சம்ரட்சணா பாத்தியம். 2. Right of guardianship, as of a minor or a person of unsound mind; இறந்தவருடைய சொத்தைக் காக்க நீதிபதியிடம்பெறும் அதிகாரம். 1. Right or letters of administration to the estate of a deceased person;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Right or letters of administration to the es tate of a deceased person, சுதந்திரதத்துவம். 2. Right of guardianship in a case of minority, lunacy, &c., பாத்தியம்.

Miron Winslow


urimai-t-tattuvam
n. id.+. (J.)
1. Right or letters of administration to the estate of a deceased person;
இறந்தவருடைய சொத்தைக் காக்க நீதிபதியிடம்பெறும் அதிகாரம்.

2. Right of guardianship, as of a minor or a person of unsound mind;
சம்ரட்சணா பாத்தியம்.

DSAL


உரிமைத்தத்துவம் - ஒப்புமை - Similar