உரித்தாளி
urithaali
உரித்தானவன் ; சொத்துக்குரியவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See உரித்தானவன்.
Tamil Lexicon
--உரித்தானவன், ''s.'' Proprietor, owner, heir, சுதந்திரன். 2. One near of kin, இனமானவன். சபைக்குரித்தானவன். A person entitled to a place in an assembly. என்னுடைமைக்குரித்தானவன். The heir of my property.
Miron Winslow
urittāḷi
n. உரித்து+ஆள்-.
See உரித்தானவன்.
.
DSAL