Tamil Dictionary 🔍

உயிரெழுத்து

uyireluthu


உயிர்போல் தனித்து இயங்கக் கூடிய எழுத்து ; 'அ ' முதல் ' ஔ ' வரை ஈறான 12 உயிரெழுத்துகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிர்போல் தனித்தியங்கக்கூடிய எழுத்து. Vowel, a sound having life in itself or its written character;

Tamil Lexicon


, ''s.'' A vowel, ஆவி.

Miron Winslow


uyir-eḻuttu
n. id.+.
Vowel, a sound having life in itself or its written character;
உயிர்போல் தனித்தியங்கக்கூடிய எழுத்து.

DSAL


உயிரெழுத்து - ஒப்புமை - Similar