Tamil Dictionary 🔍

உமிக்கரப்பான்

umikkarappaan


குழந்தைகட்கு வருஞ் சிரங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தைகட்கு வரும் கரப்பான்வகை. (W.) Kind of small eruption over the head and body, esp. in children;

Tamil Lexicon


, ''s.'' A small kind of eruption especially in children.

Miron Winslow


umi-k-karappāṉ
n. உமி+.
Kind of small eruption over the head and body, esp. in children;
குழந்தைகட்கு வரும் கரப்பான்வகை. (W.)

DSAL


உமிக்கரப்பான் - ஒப்புமை - Similar