உப்பரிகை
upparikai
மேல்மாடம் ; மேல்மாடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடகப்புரிசை யுப்பரிகை (மச்சபு. நைமிசா. 2). See உபரிகை.
Tamil Lexicon
s. an upper floor of a house, a terrace, மேல்மாடம்.
J.P. Fabricius Dictionary
மேல்மாடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [upprikai] ''s.'' [''pref.'' உ.] An upper room or terrace, மேனிலைமாடம்.
Miron Winslow
upparikai
n. cf. upa-kārikā. [T. uppariga, K. upparige.]
See உபரிகை.
ஆடகப்புரிசை யுப்பரிகை (மச்சபு. நைமிசா. 2).
DSAL