உப்பரவர்
upparavar
குளம் முதலியன அகழ்வோர் ; குறவரில் ஒரு வகுப்பார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குளமுதலிய அகழுந் தெலுங்கச்சாதியார். 1. A Telugu caste who are usually tank and well diggers, and road-workers, and who ordinarily bear the title mēstiri; குறவரில் ஒருவகுப்பார். 2. A branch of Kuṟavas who deal in karu-vēppilai and style themselves Chetties;
Tamil Lexicon
உப்பரவார், s. a tribe of tank or well-diggers.
J.P. Fabricius Dictionary
, [upprvr] ''s.'' A tribe of tank or well-diggers, &c., குளமுதலியவகழ்வோர்.
Miron Winslow
upparavar
n. T. uppara.
1. A Telugu caste who are usually tank and well diggers, and road-workers, and who ordinarily bear the title mēstiri;
குளமுதலிய அகழுந் தெலுங்கச்சாதியார்.
2. A branch of Kuṟavas who deal in karu-vēppilai and style themselves Chetties;
குறவரில் ஒருவகுப்பார்.
DSAL