Tamil Dictionary 🔍

உபயமாதம்

upayamaatham


உபய ராசிக்கு உரிய மாதம் ; அவை : ஆனி , புரட்டாசி , மார்கழி , பங்குனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபயராசிமாதங்கள். (W.) The four months in which the sun is in the common signs, viz. ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி, corresponding to June-July, September-October, December-January and March-April;

Tamil Lexicon


, ''s. [in astrology.]'' The four months in which the sun is in the உபயவிராசி, equivocal or intermediate signs, ''viz.'': march, June, September, and December, being of medial influ ence, உபயவிராசிமாதங்கள்.

Miron Winslow


upaya-mātam
n. id.+. (Astrol.)
The four months in which the sun is in the common signs, viz. ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி, corresponding to June-July, September-October, December-January and March-April;
உபயராசிமாதங்கள். (W.)

DSAL


உபயமாதம் - ஒப்புமை - Similar