Tamil Dictionary 🔍

உபயகர்ப்போட்டம்

upayakarppoattam


மார்கழிமாதத்துக் கடைசி நாளிற் சூற்கொண்டு மழைபெய்யாதுநிற்கும் மேகம். Double conception of rain by the clouds, supposed to take place if clouds appear without rain on the last day of the month of Mārkali;

Tamil Lexicon


upaya-karppōṭṭam
n. ubhaya+garbha+.
Double conception of rain by the clouds, supposed to take place if clouds appear without rain on the last day of the month of Mārkali;
மார்கழிமாதத்துக் கடைசி நாளிற் சூற்கொண்டு மழைபெய்யாதுநிற்கும் மேகம்.

DSAL


உபயகர்ப்போட்டம் - ஒப்புமை - Similar