Tamil Dictionary 🔍

உத்தரோத்தரம்

utharoatharam


மேலும் மேலும் ; மறுமொழிக்கு எதிர்மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறுமொழிக்கெதிர்மொழி. (W.) -adv. மேன்மேலும். Rejoinder, reply to an answer; Higher and higher, more and more, further and further;

Tamil Lexicon


, ''[a reduplication of'' உத்தரம்.] Higher and higher, more and more, further and further, மேலுமேலும். 2. ''s.'' A rejoinder, மறுமொழிக்கெதிர்மொழி. Wils. p. 142. UTTAROTTARA.

Miron Winslow


uttarōttaram
n. ut-tara+ut-tara. n.
Rejoinder, reply to an answer; Higher and higher, more and more, further and further;
மறுமொழிக்கெதிர்மொழி. (W.) -adv. மேன்மேலும்.

DSAL


உத்தரோத்தரம் - ஒப்புமை - Similar