Tamil Dictionary 🔍

உத்தரகிரியை

utharakiriyai


பின்செயல் ; இறந்தபின் செய்யும் சடங்கு ; அந்தியேட்டி முதலிய அபரக்கிரியை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசுபக்கிரியை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Obsequies, last or funeral rites, கருமாந்தரம். Wils. p. 141. UTTARAKRYA.

Miron Winslow


உத்தரகிரியை - ஒப்புமை - Similar