உத்தமபுருடன்
uthamapurudan
உயர்ந்த குறிகளுடையவன் ; நன்னெறி நடப்போன் ; நற்குணமுடையவன் ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிரேஷ்டன். 1. Superior person, man of sterling worth; தேகலட்சணமுடையவன். Colloq. 3. Man possessing beauty and symmetry of body; கடவுள். 5. The Supreme Being, God who is possessed of all mortal attributes; தன்மையிடம். (பி. வி. 43, உரை.) 4. (Gram.) First person; நற்குணமுடையவன். 2. Person of integrity, good man;
Tamil Lexicon
uttama-puruṭaṉ
n. id.+.
1. Superior person, man of sterling worth;
சிரேஷ்டன்.
2. Person of integrity, good man;
நற்குணமுடையவன்.
3. Man possessing beauty and symmetry of body;
தேகலட்சணமுடையவன். Colloq.
4. (Gram.) First person;
தன்மையிடம். (பி. வி. 43, உரை.)
5. The Supreme Being, God who is possessed of all mortal attributes;
கடவுள்.
DSAL