உண்மையறிவு
unmaiyarivu
மெய்யான அறிவு ; தத்துவஞானம் ; ஊழால் உளதாகிய அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தத்துவஞானம். 1. Knowledge of the truth; ஊழா லுளதாகிய அறிவு. உண்மையறிவேமிகும் (குறள், 373). 3. Knowledge acquired as a result of the inevitable consequence of past karma, as dist. fr. that acquired by learning; மெய்யானறிவு. 2. True knowledge;
Tamil Lexicon
uṇmai-y-aṟivu
n. id.+.
1. Knowledge of the truth;
தத்துவஞானம்.
2. True knowledge;
மெய்யானறிவு.
3. Knowledge acquired as a result of the inevitable consequence of past karma, as dist. fr. that acquired by learning;
ஊழா லுளதாகிய அறிவு. உண்மையறிவேமிகும் (குறள், 373).
DSAL