Tamil Dictionary 🔍

உண்டுருட்டி

undurutti


முன்னோர் தேடிவைத்த பொருள்களைத் தின்றழிப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதிரார்ச்சிதப் பொருள்களை யெல்லாம் தின்று அழிப்பவன்-ள். Loc. One who squanders and eats away all his ancestral property;

Tamil Lexicon


uṇṭuruṭṭi
n. உண்-+.
One who squanders and eats away all his ancestral property;
பிதிரார்ச்சிதப் பொருள்களை யெல்லாம் தின்று அழிப்பவன்-ள். Loc.

DSAL


உண்டுருட்டி - ஒப்புமை - Similar