Tamil Dictionary 🔍

உட்காரவைத்தல்

utkaaravaithal


ஆசனத்திலிருக்கச்செய்தல். 1. To seat; to make one sit by providing a seat; அடக்குதல். வாதில் அவனை உட்காரவைத்துவிட்டான். 2. To floor, as an opponent; fig. to put to silence, as by a decisive argument; to vanquish, overcome;

Tamil Lexicon


uṭkāra-vai-
v. tr. உட்கார்-+.
1. To seat; to make one sit by providing a seat;
ஆசனத்திலிருக்கச்செய்தல்.

2. To floor, as an opponent; fig. to put to silence, as by a decisive argument; to vanquish, overcome;
அடக்குதல். வாதில் அவனை உட்காரவைத்துவிட்டான்.

DSAL


உட்காரவைத்தல் - ஒப்புமை - Similar