Tamil Dictionary 🔍

உடும்புநாக்கன்

udumpunaakkan


பொய்யன் , மாறுபடப் பேசுபவன் ; வஞ்சகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகன். (W.) One who has a double tongue as the big lizard, a deceitful man;

Tamil Lexicon


பொய்யன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A double tongued or deceitful man.

Miron Winslow


uṭumpu-nākkaṉ
n. id.+.
One who has a double tongue as the big lizard, a deceitful man;
வஞ்சகன். (W.)

DSAL


உடும்புநாக்கன் - ஒப்புமை - Similar