Tamil Dictionary 🔍

உடற்கொழுப்பு

udatrkoluppu


குடற்கொழுப்பேறுதல் ; உணவில் வெறுப்புண்டாக்கும் ஒருவகை நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேகக்கொழுப்பு. 1. Fat; adipose tissue in the body; ஒரு நோய். (W.) 2. A disease which creates a version for food;

Tamil Lexicon


, ''s.'' A disease which creates a dislike to food.

Miron Winslow


uṭaṟ-koḻuppu
n. id.+.
1. Fat; adipose tissue in the body;
தேகக்கொழுப்பு.

2. A disease which creates a version for food;
ஒரு நோய். (W.)

DSAL


உடற்கொழுப்பு - ஒப்புமை - Similar