உடன்வயிறு
udanvayiru
ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர் , உடன்பிறந்தவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும் (புறநா. 183). See உடன்வயிற்றோர்.
Tamil Lexicon
uṭaṉ-vayiṟu
n. id.+.
See உடன்வயிற்றோர்.
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும் (புறநா. 183).
DSAL