உடன்கூட்டத்ததிகாரி
udankoottathathikaari
சோழர் காலத்து ஊர்ச்சபைத் தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோழர்காலத்துக் கிராம சபைத்தலைவன். (S.I.I. iii, 35.) The head of the village assembly in the days of Cōḻa administration;
Tamil Lexicon
uṭaṉ-kūṭṭattati-kāri
n. id.+.
The head of the village assembly in the days of Cōḻa administration;
சோழர்காலத்துக் கிராம சபைத்தலைவன். (S.I.I. iii, 35.)
DSAL