வட்டத்திரி
vattathiri
துப்பாக்கிக்கு நெருப்புவைக்குந் திரி ; காதிடு திரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதிடு திரி. 2. Small roll of cloth put into the pierced lobe of the ear for widening the aperature; துப்பாக்கிக்கு நெருப்பு வைக்குந் திரி. 1. Match of a gun;
Tamil Lexicon
, ''s.'' Match for a gun, நெரு ப்புவைக்குந்திரி. 2. A rolled bit of cloth put into the pierced lobe of the ear to widen the orifice, காதிடுதக்கை.
Miron Winslow
vaṭṭa-t-tiri
n. id.+திரி3. (W.)
1. Match of a gun;
துப்பாக்கிக்கு நெருப்பு வைக்குந் திரி.
2. Small roll of cloth put into the pierced lobe of the ear for widening the aperature;
காதிடு திரி.
DSAL