Tamil Dictionary 🔍

உடனே

udanae


தாமதமின்றி ; ஒருசேர ; முழுக்க .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுக்க. உடனேசுட (சீவக. 1966). 3. Entirely; தாமதமின்றி. 1. Immediately; ஒருசேர. உருவமுமாருயிரு முடனேயுண்டான் (திவ். திருவாய். 9, 6, 5). 2. Simultaneously;

Tamil Lexicon


oTane ஒடனே 1. at once, immediately 2. as soon as, right after (post. + past pt.)

David W. McAlpin


, ''adv.'' Immediately. 2. ''prep.'' With, together with. ஒருசாமமானவுடனே. Immediately after the first watch. அவனதைச்சொன்னவுடனே. As soon as he had said it. என்னுடனேவா. Come along with me.

Miron Winslow


uṭaṉē
adv. id. [K. odane, M. udanē.]
1. Immediately;
தாமதமின்றி.

2. Simultaneously;
ஒருசேர. உருவமுமாருயிரு முடனேயுண்டான் (திவ். திருவாய். 9, 6, 5).

3. Entirely;
முழுக்க. உடனேசுட (சீவக. 1966).

DSAL


உடனே - ஒப்புமை - Similar